மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம்
– க. கிஷாந்தன் – இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மஸ்கெலியா மொக்கா மிட்லோதியன் தோட்டத்திலுள்ள 22 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டத்தினை, அமைச்சர் பழனி திகாம்பரம்…
