சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டினை பகிஷ்கரிக்க, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஷ்கரிப்பதற்கு, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு அடுத்த மாதம் குருணாகலில் நடைபெறவுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த…
