எச்சரிக்கை; பணப் பரிசு பெற்றுள்ளதாக உங்களுக்கு தகவல் வரலாம்: ஏமாற வேண்டாம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்
சமூக வலைத்தளங்கள் ஊடாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவோ பணப் பரிசு பெற்றுள்ளதாக பொதுமக்களுக்கு வரும் தகவலில் ஏமாந்து விட வேண்டாம் என பொலிஸ் பேச்சாளர் அஜித்…
