06 லட்சம் கிலோ நெல் கொள்வனவு; அம்பாறை மாவட்டத்தில் அதிகம்: நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபை தெரிவிப்பு
சிறுபோக அறுவடையிலிருந்து இந்த வருடம் 600,000 கிலோகிராம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிக…
