ஊடகவியலாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், தம்மிக ரணதுங்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆஜராகுமாறு, துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர் தம்மிக ரணதுங்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. தம்மிக…
