புதிய பிரதமரை நியமிக்கத் தயார்: ஜனாதிபதி தெரிவிப்பு
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைளைப் பின்பற்றி, பெரும்பான்மையினைக் காண்பித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில்…
