உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை
நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை போக்குவதற்கு வர்த்தக கண்காட்சிகளும், காட்சிப்படுத்துல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்…
