யாழ் ஒஸ்மானியாவுக்கு நிரந்தர அதிபரை நியமிக்குமாறு கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்
– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு நிரந்திர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையின்போது, ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையில் முறுகல்…
