கொரோனாவை துல்லியமாக கண்டறியும் நாய்கள்: ஜேர்மன் கால்நடை மருத்துவமனை பயிற்சி
மனித உமிழ்நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸை 94 வீதம் துல்லியத்துடன் கண்டறிவதற்கு, ஜேர்மன் கால்நடை மருத்துவமனையொன்று நாய்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உயிரணுக்களிலிருந்து வரும் ‘கொரோனா…
