நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை
நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேகநபர்கள் 31 பேர், இன்று புதன்கிழமை சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட…
