ஈரானின் தாக்குதலை, அபுதாபியில் வைத்து படம் பிடித்த இலங்கை குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
ஐக்கிய அரபு அமீரகத்தின் – அபுதாபியில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளின் கூட்டாளிகள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்கள் இலங்கைக்கு…
