நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, அரசியலமைப்புக்கு முரண்: தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்
நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை, அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதாக நொவம்பர் 09ஆம்…
