செட்டிக்குளம் பிரதேச சபையில் பிரதித் தவிசாளராக, மக்கள் காங்கிரஸின் பெண் உறுப்பினர் தெரிவு
செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றியுள்ளன. செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை இடம்பெற்ற தவிசாளர்,…
