தற்காலிக விடுவிப்பில் வெளியே வந்தார் சசிகலா; கணவரின் உடல்நிலை கருதி அனுமதி
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் வைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலா பரோலில் (Parole – தற்காலிக விடுவிப்பு) வெளியில் வந்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற ஜெயலலிதாவின் தோழியான…
