மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர் முகம்மத் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்றுள்ளது. 92 வயதாகும் மஹதிர் தலைமையிலான கூட்டணி,…
