தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு: 24 மணித்தியாலத்தில் 17 புகார்கள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் 17 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை…
