தேசிய இரத்த வங்கி பணிப்பாளர் பதவியிலிருந்து ருக்ஸான் பெல்லான நீக்கம்
தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து டொக்டர் ருக்ஸான் பெல்லான இன்று புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்தப் பதவியிலிருந்து அவர் …
