ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஜனவரி 29ஆம் திகதியன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின்தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்குமான தேர்தல் அறிவித்தல்களை அந்தந்த சபைகள் அமைந்துள்ள…
