கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை மோசடி செய்து விட்டு, சட்டவிரோதமாக புதிய பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு
கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை, அந்த சபையின் அதிகாரிகள் மோசடி செய்துவிட்டு, தற்போது அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளின் ஒருங்கிணைந்த பயண நேர…
