பொலிஸ் வேட்டை; 04 மணி நேரத்தில் 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
– பழுலுல்லாஹ் பர்ஹான் –காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சுமார் 04 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, போக்குவரத்து சட்டங்களை விதிகளை மீறிய 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதென, காத்தான்குடி பொலிஸ்…
