ஊடகவியலாளரை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்திய விவகாரம்: பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு, தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கை
பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ என்பவர், ஊடகவியலாளர் அகில ஜயவர்தன என்பவரை அச்சுறுத்தி, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் முழுமையான, பக்கசார்பற்ற, விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில்…
