மனோ தலைமையிலான த.மு.கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகாரம்: சின்னம் ‘டோச் லைட்’
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் சின்னமாக ‘டோர்ச் லைட்’ அதிகாரபூர்வ சின்னமாக…
