டைட்டானிக் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர், விமான விபத்தில் பலி
டைட்டானிக் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர் (James Horner), நேற்று திங்கட்கிழமை காலை – விமான விபத்தில் பலியானார். ஃபீல்ட் ஓஃப் ட்ரீம்ஸ், பிரேவ்ஹார்ட், டைட்டானிக், ஏலியன்ஸ்,…
