ஜெய்லானி பள்ளிவாசல் நுழைவாயில் மினாரா உடைப்பு விவகாரம்: கண்டிக்க வக்கில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள் 0
– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – வரலாற்று புகழ்மிக்க கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் வளாகத்தில் அமையப்பெற்றிருந்த நுழைவாயில் மினாராக்களை தாங்கியிருந்த கட்டமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரால் அகற்றப்பட்டுள்ளது. பல நூற்றாண்டு பழமை வாய்ந்த இப் பள்ளிவாயலை நோக்கி இனவாதிகளின் பார்வை உள்ளமை யாவரும் அறிந்ததே. அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்றிருந்த பொதுஜன பெரமுனவின்