நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ராஜிநாமா: பசிலுக்கு வழி விட்டார்
பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, அவரின் பதவியை ராஜநாமா செய்துள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார் என…
