கெஹல்பத்தர பத்மே கும்பலும் கைதான பெண்ணும் குழந்தையும் நாடு வந்தனர்
இந்தோனேசியாவில் இருந்தபோது, ‘கெஹெல்பத்தர’ பத்மே உட்பட, தேடப்படும் இலங்கை பாதாள உலகக் குற்றவாளிகளுடன் பலருடன் கைது செய்யப்பட்ட பெண்ணும் குழந்தையும் இன்று மாலை (29) நாட்டுக்கு அழைத்து…
