தலைப்புச் செய்திகள்

சோலார் கலங்கள்

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு, சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் கலங்கள் வழங்க திட்டம்

0

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இலவச சோலார் கலங்கள் வழங்கும் திட்டம், அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தவுடன் தொடங்கப்படும்…