அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம் 0
உலக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்கள், ஏனைய மக்களிடமுள்ள ஒட்டுமொத்த செல்வத்தையும் விடவும் அதிக செல்வத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று ஒக்ஸ் ஃபாம் உதவி மற்றும் அபிவிருத்திக்கான தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சனத் தொகையில் ஒரு வீதம் என்பது கிட்டத்தட்ட 07 கோடியே 30 லட்சம் பேர்களாவர். உலக ஏற்றத்தாழ்வு பற்றிய புதிய அறிக்கையொன்றிலேயே ஒக்ஸ் ஃபாம் நிறுவனம்