இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன் எம்.பி: எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரன் 47 வாக்குகளால் தோல்வி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு…
