பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் பொலிஸார் சம்பளம் பெறுகின்றனர்: அமைச்சர் குற்றச்சாட்டு
பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து, சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழமையாக கொடுப்பனவுகளை பெற்று வருகின்றனர் என்று, பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல குற்றஞ்சாட்டியுள்ளார்.…
