மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார்
தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மாதத்துக்கு ஒருமுறை கூட குளிப்பது இல்லை என்றும், சுத்தமாக இருப்பதில்லை எனவும் தெரிவித்து பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் …
