சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் சிக்கின
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமான கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் இன்று கைப்பற்றினர். 20 அடி…
