20 லட்சம் ரூபாய் கிடைத்து விட்டது, 15 லட்சம் தேவை: மாஜீதீனுக்கு உதவுங்கள்
பொலநறுவை வெலிகந்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட இல. 284 குடாப்பொக்குன எனும் கிராமத்தில் வசிக்கும் முஹைதீன் பிச்சை மாஜிதீன் என்பவர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தனது உயிருக்காகப்…
