தண்ணிக்கு ஒன்று, தவிட்டுக்கு இன்னொன்று; 20ஐ வைத்து குழப்பும் மு.கா. பிரதிநிதிகள்
– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்து விட்டு, அதை நியாயப்படுத்தும் கோதாவில் முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் குதித்துள்ளனர்.…
