Back to homepage

Tag "சானிட்டரி நாப்கின்"

மாதவிடாய்  நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம்

மாதவிடாய் நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம் 0

🕔22.Mar 2024

பாடசாலை மாணவிகளுக்கு மாவிடாய் காலத்துக்குரிய சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள 08 லட்சம் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும், இதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்

மேலும்...
மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம்

மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம் 0

🕔10.Mar 2024

இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள்தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மாதவிடாயின் போது சானிட்டரி நாப்கின் பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக ‘எட்வகாட்டா’ என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சானிட்டரி நாப்கின் பாவனையை நிறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2019ஆம் ஆண்டில் தொகைமதிப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்