‘சானிடைசர்’ செலவு மட்டும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபா தாண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு
நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளர்கள், சானிடைசரை பயன்படுத்தி இரண்டு முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்…
