சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன்
இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, உள்நாட்டு பொறிமுறையிலான விசாரணைகள் நடத்தப்படும்போது, சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலியுறுத்தப்படவில்லை என, ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர்…
