கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் இரு வழக்குகள்: விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் எனவும் தெரிவிப்பு
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது. சர்வதேச உண்மை…
