சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வும்; பாடசாலைகளில் கற்பிப்பதற்கான யோசனை முன்வைப்பு
சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்கிற பாடத் திட்டமொன்றினை, பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும்…
