இலங்கையில் முதன் முறையாக, இதய மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றம்
இலங்கையில் முதன் முறையாக, இதய மாற்று கிசிச்சையொன்று வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. கண்டி பொது வைத்தியசாலையில் இந்த சிகிச்சை நடைபெற்றதாக, சுகாதார அமைச்சு இன்று அறிவித்தது. 24 வயதுடைய ஒருவரின்…
