இலங்கையில் 04 மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வண்புணர்வுக்கு உள்ளாகிறாள்: சப்ரகமுவ ஆளுநர்
இலங்கையில் நான்கு மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தெரிவித்தார். உலகில் முதலாாவது பெண்…
