அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த
இலங்கை அரசியலில் அமைச்சர் ராஜிதவையும் அவரது மகன் சதுர சேனாரத்னவையும் போன்ற பொய்யர்கள்இருக்க முடியாது என்று, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரும்…
