கொரோனாவால் மரணிக்காத முஸ்லிம் தாயின் உடலை தகனம் செய்தமை, இனவாத பாரபட்சம்: மனோ கணேசன் கண்டனம்
கொரோனாவினால் மரணிக்காத கொழும்பு – முகத்துவாரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இலங்கைத் தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக, ஒரு இலங்கையனாக வேதனை அடைகிறேன் என்று, முன்னாள்…
