விமானத்தில் வந்த ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கொகெய்ன் சிக்கியது
கொலம்பியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 2.14 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான இந்த போதைப்பொருள்,…
