ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு
– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது, இன்று சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
