ஜெய்லானி பள்ளிவாசல் நுழைவாயில் மினாரா உடைப்பு விவகாரம்: கண்டிக்க வக்கில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள்
– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – வரலாற்று புகழ்மிக்க கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் வளாகத்தில் அமையப்பெற்றிருந்த நுழைவாயில் மினாராக்களை தாங்கியிருந்த கட்டமைப்பு கடந்த சில நாட்களுக்கு…
