மஹிந்த வீட்டில் மைத்திரி; சு.கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, இன்று ஒப்பந்தம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரின் கொழும்பு வீட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கூட்டு எதிரணிக்குமிடையில்…
