வியட்நாமில் கூட்டுறவு மாநாடு: இலங்கை பிரதிநிதியாக முஹம்மட் ரியாஸ் பங்கேற்பு
கூட்டுறவுத்துறையில் நிலை பேண் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சட்ட வரைபுகளையும் புதிய கொள்கைகளையும் உருவாக்கும் நோக்கில் சர்வதேச கூட்டுறவு அமைப்பு மற்றும் ஆசிய -பசுபிக் பிராந்திய கூட்டுறவு அமைப்பு…
