குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்றரை மணி நேரம், கோட்டா வாக்கு மூலம்
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை வாக்கு மூலமொன்றினை…
