சில நூறு யூரோக்களுக்காக, 58 உயிர்கள் பலி; லண்டன் தீ விபத்தின் காரணம் கண்டு பிடிப்பு
கட்டட ஒப்பந்தகாரர்கள், சில கட்டட நிர்மாணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, குறைந்த விலையில் குறித்த ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்வதுண்டு. இதன் காரணாக, சிபாரிசு செய்யப்பட்ட தரமான பொருட்களைப் பயன்படுத்தி குறித்த கட்டடத்தை…
